8வது முடித்தவர்களுக்கு சென்னையில் மத்திய அரசு வேலை

0
8வது முடித்தவர்களுக்கு சென்னையில் மத்திய அரசு வேலை
8வது முடித்தவர்களுக்கு சென்னையில் மத்திய அரசு வேலை
8வது முடித்தவர்களுக்கு சென்னையில் மத்திய அரசு வேலை

சென்னையில் செயல்படும் Ex-Servicemen Contributory Health Scheme எனப்படும் ECHS நிறுவனத்தில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆனது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அங்கு காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள Doctor, Driver, Lab Technician, Attendant, Clerk & more ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம். விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ECHS
பணியின் பெயர் Doctor, Driver, Lab Technician, Attendant, Clerk & more
பணியிடங்கள் 83
கடைசி தேதி 10.01.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ECHS காலிப்பணியிடங்கள் :

Doctor, Driver, Lab Technician, Attendant, Clerk & more பணிகளுக்கு என 83 காலிப்பணியிடங்கள் உள்ளன.

மத்திய அரசு பணிகள் – வயது வரம்பு :

அதிகபட்சம் 35-40 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

மத்திய அரசு பணிகள் – கல்வித்தகுதி :
  • Medical Officer – MBBS தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Dental Officer – BDS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Lab Technician & Lab Assistant – B.Sc/Diploma (MLT) தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Physiotherapist – B.Pharm/D.Pharm தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Pharmacist – B.Pharm/D.Pharm தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Dental A/T/H – Diploma (Dental Hygienist Course) தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Officer-In-Charge – ஓய்வு பெற்ற Defence Office ஆக இருக்க வேண்டும்.
  • Driver – 8வது தேர்ச்சியுடன் LMV உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
  • Chowkidar – 8வது தேர்ச்சி பெற்றால் போதுமானது.
  • Female Attendant & Safaiwala – தமிழில் நன்றாக எழுத படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.
  • Clerk – Any Degree தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
  • IT Network – Diploma/Certificate(IT Networking) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.16,800/- முதல் அதிகபட்சம் ரூ.1,00,000/- வரை ஊதியம் பெறுவர்.

ECHS தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Exam/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 10.01.2021 அன்றுக்குள் ECHS, செயின்ட் ஜார்ஜ் கோட்டை, சென்னை – 600009 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Official Notification PDF

Application Form 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!