ECHS வேலைவாய்ப்பு 2020

0
ECHS வேலைவாய்ய்பு 2020
ECHS வேலைவாய்ய்பு 2020

ECHS வேலைவாய்ப்பு 2020

ECHS Polyclinics Dhenkanal and Balasore காலியாக உள்ள Dental Assistant and Physiotherapist பணிகளை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பு ஆனது வெளியாகி உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே விண்ணப்பதாரிகள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் ECHS Polyclinics Dhenkanal and Balasore
பனியின் பெயர் Dental Assistant and Physiotherapist
பணியிடங்கள் 2
கடைசி தேதி 30.05.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பப்படிவம்

 

பணியிடங்கள் :

மொத்தம் 02 Dental Assistant and Physiotherapist பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

மேற்கு ரயில்வேயில் வேலைவாய்ய்பு 2020

வயது வரம்பு :

விண்ணப்பதாரிகள் வயது அதிகபட்சம் குறிப்பிட்ட வரம்பிற்குள் வயது இருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.

கல்வித்தகுதி :

சம்பத்தப்பட்ட மருத்துவ துறையில் / டிகிரி / ஆராய்ச்சி தேர்ச்சி பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம். முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

IICA வேலைவாய்ப்பு 2020

ஊதிய விவரம் :

விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறிப்பிட்ட முறையில் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் அவரவர் பணிகளுக்கு ஏற்ப  ஊதியம் மாறுபடும்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு / நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

ICMR NCDIR வேலைவாய்ய்பு 2020

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 30.05.2020 வரை தங்களின் விண்ணப்பங்களை சமர்பிப்பதன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதற்கான இணைய முகவரியினை கீழே விண்ணப்பிக்கலாம்.

ECHS Recruitment 2020 Notification

Application Form

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!