மேற்கு ரயில்வேயில் வேலைவாய்ய்பு 2020

0
மேற்கு ரயில்வேயில் வேலைவாய்ய்பு 2020
மேற்கு ரயில்வேயில் வேலைவாய்ய்பு 2020

மேற்கு ரயில்வேயில் வேலைவாய்ய்பு 2020

மேற்கு ரயில்வேயில் காலியாக உள்ள Jr. Clerk-cum-typist பணிகளை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பு ஆனது வெளியாகி உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே விண்ணப்பதாரிகள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

மேற்கு ரயில்வேயில் வேலைவாய்ய்பு 2020!

வாரியத்தின் பெயர் மேற்கு ரயில்வே
பணிகள் Jr. Clerk-cum-typist
மொத்த பணியிடங்கள் 42
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.06.2020

பணியிடங்கள் :

மொத்தம் 42 Jr. Clerk-cum-typist பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரிகள் குறிப்பிட்ட வயது வரம்பிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

சம்பத்தப்பட்ட / ஏதேனும் டிகிரி தேர்ச்சி பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.

அனைத்து துறையும் அழைக்கும் பணிகள் 2020

ஊதிய விவரம் :

விண்ணப்பதாரர்கள் அவரவர் பணிகளுக்கு ஏற்ப ஊதியம் பெறுவர். விண்ணப்பதாரர்களுக்கு ஊதியம் மாறுபடும்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் முதற்கட்டமாக தகுதிப்பட்டியல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். அதில் தேர்ச்சி பெறுவோருக்கு இரண்டாம் கட்டமாக எழுத்துத்தேர்வு சோதனை செய்யப்படுவர்.

விமான நிலைய ஆணையத்தில் வேலை 2020

தேர்வு தேதி :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் தேர்ச்சிக்கேற்ப தகுதிப்பட்டியல் வெளியிடப்படும். தகுதிப்பட்டியல் 21.06.2020 அன்று வெளியிடப்படும். அதன் பிறகு, தேர்வானது 15.07.2020 அன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 11.05.2020 முதல் 10.06.2020 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதற்கான இணைய முகவரியினை கீழே விண்ணப்பிக்கலாம்.

Western Railway Recruitment 2020 Notification

Apply Online

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!