IICA வேலைவாய்ப்பு 2020

0
IICA வேலைவாய்ப்பு 2020
IICA வேலைவாய்ப்பு 2020

IICA வேலைவாய்ப்பு 2020

Indian Institute of Corporate Affairs (IICA) காலியாக உள்ள Associate Professor பணிகளை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பு ஆனது வெளியாகி உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே விண்ணப்பதாரிகள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் :

மொத்தம் 04 Associate Professor பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரிகள் வயது அதிகபட்சம் 70 வயது வரை இருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.

கல்வித்தகுதி :

சம்பத்தப்பட்ட / ஏதேனும் டிகிரி / ஆராய்ச்சி தேர்ச்சி பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம். முன் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ரூ. 80000 முதல் ரூ. 180000 வரை வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் அவரவர் பணிகளுக்கு ஏற்ப ஊதியம் பெறுவர். ஊதியம் மாறுபடும்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் முதற்கட்டமாக தகுதிப்பட்டியல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். அதில் தேர்ச்சி பெறுவோருக்கு இரண்டாம் கட்டமாக நேர்முகத்தேர்வு சோதனை செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 26.06.2020 வரை தங்களின் விண்ணப்பங்களை சமர்பிப்பதன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதற்கான இணைய முகவரியினை கீழே விண்ணப்பிக்கலாம்.

IICA Recruitment 2020 Notification PDF & Application Form

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!