ECHS ஆணையத்தில் Medical Officer காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.75,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!
ECHS காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Driver, Medical Officer, Lab Technician மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 9 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
Medical Officer – 2 பணியிடங்கள்
Dental Officer – 1 பணியிடம்
Pharmacist – 1 பணியிடம்
Lab Technician – 1 பணியிடம்
Clerk – 1 பணியிடம்
Driver – 1 பணியிடம்
Peon – 1 பணியிடம்
Chowkidar – 1 பணியிடம்
Medical Officer கல்வி தகுதி:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Medical Officer – விண்ணப்பதாரர்கள் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Dental Officer – விண்ணப்பதாரர்கள் bachelor’s degree in the field of Dental Surgery தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Pharmacist – விண்ணப்பதாரர்கள் bachelor’s degree in the field of Pharmacy / Diploma in Pharmacy தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Lab Technician – விண்ணப்பதாரர்கள் bachelor’s degree in B.Sc / Diploma in Medical Laboratory Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
CMC வேலூர் கல்லூரியில் Senior Resident வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || முழு விவரங்களுடன்!
Clerk – விண்ணப்பதாரர்கள் Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Driver – விண்ணப்பதாரர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Peon – விண்ணப்பதாரர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Chowkidar – விண்ணப்பதாரர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ECHS வயது வரம்பு:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 53 மற்றும் 66 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Medical Officer- அதிகபட்ச வயது 66 ஆண்டுகள்
Dental Officer – அதிகபட்ச வயது 63 ஆண்டுகள்
Pharmacist, Lab Technician – அதிகபட்ச வயது 56 ஆண்டுகள்
Driver, Peon, Chowkidar – அதிகபட்ச வயது 53 ஆண்டுகள்
Medical Officer ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.
Medical Officer – ரூ.75,000/-
Dental Officer – ரூ.75,000/-
Pharmacist – ரூ.28,100/-
Lab Technician – ரூ.28,100/-
Clerk – ரூ.22,500/-
Driver – ரூ.19,700/-
Peon – ரூ.16,800/-
Chowkidar – ரூ.16,800/-
ECHS தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 10.02.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
























