CMC வேலூர் கல்லூரியில் Senior Resident வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || முழு விவரங்களுடன்!
காலிப்பணியிடங்கள்:
Senior Resident, Manager, Senior Officer மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 9 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Senior Resident – 1 பணியிடம்
Junior Critical Care Therapist – 1 பணியிடம்
Staff III Laboratory Auxillary – 1 பணியிடம்
Manager (F&A) – 1 பணியிடம்
Senior Officer – 1 பணியிடம்
Officer (F&A) – 1 பணியிடம்
Senior Manager(Finance & Accounts) – 1 பணியிடம்
Assistant Manager (F&A) – 1 பணியிடம்
Account Trainee – 1 பணியிடம்
கல்வி தகுதி:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Senior Resident – post graduate degree in Doctor of Medicine
Junior Critical Care Therapist – bachelor’s degree / Diploma
Staff III Laboratory Auxillary – bachelor’s degree in B.Sc
Manager (F&A) – Degree in the field of Associate Chartered Accountant / American Case Management
Officer (F&A) – Degree in the field of Associate Chartered Accountant or American Case Management
Senior Manager(Finance & Accounts) – Degree in the field of Associate Chartered Accountant or American Case Management
Assistant Manager (F&A) – Degree in the field of Associate Chartered Accountant or American Case Management
Account Trainee – bachelor’s degree in Commerce
வயது வரம்பு:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Junior Critical Care Therapist, Account Trainee – அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Staff III Laboratory Auxiliary, Senior Officer, Officer (F&A) – அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Senior Manager(Finance & Accounts) – அதிகபட்ச வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.25,512/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 06.02.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
























