IPL போட்டியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.. எதிர்பார்ப்பு மிகுந்த போட்டி ஒத்திவைப்பு.. ஏமாற்றத்தில்  ரசிகர்கள்..

0

இந்தியன் பிரீமியர் லீக் (IPL), என்பது இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் டி20 கிரிக்கெட் லீக் போட்டி ஆகும். இப்போட்டியானது 2008 ஆம் ஆண்டு BCCI யால் நிறுவப்பட்டது. இதில் பத்து அணிகளுக்கிடையே 74 போட்டிகள் நடத்தப்படும். அந்த வகையில் நடப்பாண்டிற்கான போட்டிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு வருகின்றன. இந்நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் போட்டி குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

மக்களே..போஸ்ட் ஆபீஸின் “RD சேமிப்பு திட்டம்” பற்றி தெரியுமா…?? அப்போ உடனே இத படிச்சு தெரிஞ்சுக்கோங்க

அதாவது, “ஏப்ரல் 6 ராம் நவமி அன்று ஈடன் கார்டனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற வேண்டிய IPL 2025 போட்டியானது ஏப்ரல் 8 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், ஏப்ரல் 8 அன்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறும் என்றும், அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என BCCI நிர்வாகம் தெரிவித்துள்ளது”.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!