திடீரென உயரும் கார்களின் விலை..?? தாறுமாறாக கூடும் வரி வசூலிப்பு..!! வெளியான சிறப்பு தகவல்..!!

0
??????? ?????? ????????? ????..?? ????????? ?????? ??? ?????????..!! ??????? ??????? ?????..!!
திடீரென உயரும் கார்களின் விலை..?? தாறுமாறாக கூடும் வரி வசூலிப்பு..!! வெளியான சிறப்பு தகவல்..!!

திடீரென உயரும் கார்களின் விலை..?? தாறுமாறாக கூடும் வரி வசூலிப்பு..!! வெளியான சிறப்பு தகவல்..!!

 

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற நாள் முதல் குடியேற்ற செயல்முறைகள் உட்பட பல்வேறு சர்வாதிகார நடவடிக்கைகளை மக்களிடையே விதித்து வருகிறார். அந்த வகையில், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிப்பிற்கு பதிலளிக்கும் வகையில் அந்நாடுகள் மீது அமெரிக்காவும் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் அதே அளவிலான வரி விதிக்க தொடங்கும் என்று கூறினார்.  இந்நிலையில் அமெரிக்காவில் கார்களுக்கான முன்பதிவு அதிக அளவில் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இனி மாதம்தோறும் மின் கட்டணம் வசூலிக்கப்படும்..!! எப்போது அமலுக்கு வருகிறது..?? வெளியான முக்கிய தகவல்..!!

அதாவது, “வெளிநாட்டு கார்களுக்கு அந்நாட்டு அதிபர் டிரம்பின் புதிய வரி விதிப்புகளால் விலை உயர உள்ளதால், மக்கள் மத்தியில் கார்களுக்கான முன்பதிவு உயர்ந்துள்ளதாக விற்பனையாளர்கள் கூறியுள்ளனர். மேலும், ஜெனரல் மோட்டார் நிறுவனம் ஆனது தங்களது கார்களுக்கான முன்பதிவு 17 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் ஹூண்டாய் மற்றும் ஹோண்டா கார்களின் முன்பதிவும் அதிகரித்துள்ளதாக இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன”.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!