அரசு ஊழியர்களுக்கான நிலுவைத்தொகை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!!

0
அரசு ஊழியர்களுக்கான நிலுவைத்தொகை - முக்கிய அறிவிப்பு வெளியீடு!!
அரசு ஊழியர்களுக்கான நிலுவைத்தொகை - முக்கிய அறிவிப்பு வெளியீடு!!
அரசு ஊழியர்களுக்கான நிலுவைத்தொகை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!!

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத்தொகை எப்போது வழங்கப்படும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிலுவைத்தொகை:

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் கொரோனா பரவலின் போது மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சரியாக சம்பளம் வழங்கப்படவில்லை. தற்போது வரையிலும் நிலுவையில் வைக்கப்பட்ட தொகை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படாத நிலையில் உடனடியாக ஆந்திர பிரதேச கூட்டு நடவடிக்கை குழு இது குறித்து ஆலோசனை செய்ய வேண்டும். மேலும், தாமதமின்றி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து நிலுவைத் தொகையையும் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வந்த குட் நியூஸ் – கிறிஸ்துமஸ் சிறப்பு பரிசு!

இது தொடர்பாக, நேற்று விஜயவாடாவில் ஆந்திர பிரதேச கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஊதியத்தை வழங்குவதில் அரசு தவற விட்டு விட்டதாகவும், இது குறித்தான நடவடிக்கை மேற்கொண்டு கூடிய விரைவில் அரசு ஊழியர்களுக்கான நிலுவைத் தொகையை வழங்க ஏற்பாடு செய்யப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!