இஸ்ரேல் பிரதமர் வீடு மீது ட்ரோன் தாக்குதல்.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
??????? ??????? ???? ???? ??????? ?????????.. ??????? ????????? ?????!!
இஸ்ரேல் பிரதமர் வீடு மீது ட்ரோன் தாக்குதல்.. வெளியான அதிர்ச்சி தகவல்!!
இஸ்ரேல் பிரதமர் வீடு மீது ட்ரோன் தாக்குதல்.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

இஸ்ரேலில் வடக்கு நகரமான சிசோரியாவில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீடு உள்ளது. அங்கு இன்று (அக்டோபர் 19) காலை லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா போராளிகளால் ஏவப்பட்ட ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடந்த சமயத்தில் நெதன்யாகு, வீட்டில் இல்லாததால் காயம் அடையவில்லை.

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026: தவெக தலைவர் விஜய் மதுரையில் போட்டியா?? வெளியான முக்கிய தகவல்!!

இதேபோல், பல நகரங்களிலும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதாக எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீடு மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!