DRDO ஸ்காலர்ஷிப் அறிவிப்பு 2020

0
DRDO ஸ்காலர்ஷிப் அறிவிப்பு 2020
DRDO ஸ்காலர்ஷிப் அறிவிப்பு 2020

DRDO ஸ்காலர்ஷிப் அறிவிப்பு 2020

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆணையத்தில் இருந்து பெண்களுக்கான ஸ்காலர்ஷிப் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகவல்களையும் அதற்கான பதிவு இணைய முகவரியினையும் கீழே வழங்கியுள்ளோம்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆணையத்தில் இருந்து பெண்களுக்கான ஸ்காலர்ஷிப் திட்டத்திற்கான தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 30 உள்ளது. எனவே தகுதியுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்க வேண்டும்.

தகுதி வரம்புகள் :
  • B.E./B.Tech./BSc. Engg போன்ற இளநிலை பட்டதாரி பட்டம் பயில்வோர் JEE (Main) தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவர்.
  • M.E./M.Tech./M.Sc. Engg போன்ற முதுநிலை பட்டதாரி பட்டம் பயில்வோர் GATE தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவர்.

தகுதியும் விருப்பமும் உள்ள பெண்கள் கீழேயுள்ள இணைய முகவரி மூலம் நவம்பர் 15 அன்றுக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

DRDO Scholarship 2020 Notification PDF

Apply Online

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!