DRDO வேலைவாய்ப்பு 2020

0
DRDO வேலைவாய்ப்பு 2020
DRDO வேலைவாய்ப்பு 2020

DRDO வேலைவாய்ப்பு 2020

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு அதன்  Junior Research Fellow  மற்றும் Research Associate பதவிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்துறையில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு விண்ணப்பிக்கலாம். எனவே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கி குறிப்பிடப்பட்டுள்ள மின் அஞ்சல் முகவரிக்கு 30.10.2020 க்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு
பணியின் பெயர் Junior Research Fellow & Research Associate
பணியிடங்கள் 12
கடைசி தேதி 30.10.2020
விண்ணப்பிக்கும் முறை EMAIL
காலியிடம் :

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு அதன் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பணிக்கான 12 காலியிடம் நிரப்பப்பட உள்ளன.

DRDO பணிக்கான வயதுவரம்பு :

பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 28 வயது முதல் 35 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும். மேலும் வயதுதளர்வு குறித்த விவரங்களை அறிய கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பணிக்கான கல்வித்தகுதி:

ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் Physics/ Electronics/ Material Science/ M.Sc. in Physics/ Electronics பட்டம் முடித்திருக்க வேண்டும்.

ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ  பணிக்கான ஊதியம் :

ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.31,000 /- முதல் ரூ.51,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பணிக்கான தேர்ந்தெடுக்கும் முறை:

ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க தகுதியானவர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கி குறிப்பிடப்பட்டுள்ள மின் அஞ்சல் முகவரிக்கு 30.10.2020 க்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

DRDO Recruitment 2020 Notification

 [email protected]

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!