மாதம் 31 ஆயிர ஊதியத்தில் DRDO வேலைவாய்ப்பு 2020

2
மாதம் 31 ஆயிர ஊதியத்தில் DRDO வேலைவாய்ப்பு 2020
மாதம் 31 ஆயிர ஊதியத்தில் DRDO வேலைவாய்ப்பு 2020

மாதம் 31 ஆயிர ஊதியத்தில் DRDO வேலைவாய்ப்பு 2020

மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. DRDO நிறுவனத்தில் Junior Research Fellow (JRF)  பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு திறமை வாய்ந்த இந்திய குடிமக்கள்/ பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் வலைத்தளத்தின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் DRDO
பணியின் பெயர் Junior Research Fellow (JRF)
பணியிடங்கள் 01
கடைசி தேதி 04.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
DRDO காலிப்பணியிடங்கள் :

DRDO நிறுவனத்தில் Junior Research Fellow (JRF) பணிகளுக்கு என 01 பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

DRDO வயது வரம்பு :

பணிக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

DRDO கல்வித்தகுதி :

அரசின் அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு கல்வி வாரியம்/ பல்கலைக்கழகத்தில் Chemistry பாடப்பிரிவில் Post Graduate Degree அல்லது MSc டிகிரி தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். இது குறித்த மேலும் தகவல்களை அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.

BANK
BANK
DRDO ஊதியம் :

பணிக்கு தேர்வானவர்கள் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் பெறுவர் என கூறப்பட்டுள்ளது.

BEL தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Walk-in Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

  • Walk-in Interview நடைபெறும் தேதி – 04.12.2020
  • Walk-in Interview நடைபெறும் நேரம் – 09:30 AM
  • Walk-in Interview நடைபெறும் இடம் – அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 04.12.2020 அன்று நடைபெறும் நேர்காணலில் தங்களின் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

Official Notification

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!