மாதம் ரூ.37,000/- சம்பளத்துடன் DRDO ஆணையத்தில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
மாதம் ரூ.37,000/- சம்பளத்துடன் DRDO ஆணையத்தில் வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
மாதம் ரூ.37,000/- சம்பளத்துடன் DRDO ஆணையத்தில் வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
மாதம் ரூ.37,000/- சம்பளத்துடன் DRDO ஆணையத்தில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

Junior Research Fellow பணியிடங்களை நிரப்ப பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDL) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு என 7 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு நேர்காணல் ஆனது நாளை முதல் நடைபெற உள்ளதால், தகுதியானவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

DRDO ஆணைய வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • DRDO – DRDL ஆணையத்தில் Junior Research Fellow பதவிக்கு என 7 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Tech./B.E, M.E/M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.37,000/- உதவித்தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ICICI Prudential-ல் Product Manager காலிப்பணியிடங்கள் – முழு விவரங்களுடன் || ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட அனைத்து தகுதி விவரங்களையும் பூர்த்தி செய்யும் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அன்று நடைபெறும் 04.10.2023, 05.10.2023 நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!