DRDO DESIDOC நிறுவன வேலைவாய்ப்பு 2020

0
DRDO DESIDOC நிறுவன வேலைவாய்ப்பு 2020
DRDO DESIDOC நிறுவன வேலைவாய்ப்பு 2020

DRDO DESIDOC நிறுவன வேலைவாய்ப்பு 2020

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பாதுகாப்பு அறிவியல் தகவல் மற்றும் ஆவண மையத்தில் இருந்து Apprentice பணிகளுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பானது அண்மையில் வெளியிடப்பட்டது. DRDO DESIDOC துறையில் உள்ள காலியிடங்களைனை நிரப்பும் பொருட்டு திறமையான விண்ணப்பதாரர்களிடமிருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் DRDO
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 16
கடைசி தேதி 18.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
Apprentice பணிக்கான  பணியிடங்கள் :

DRDO DESIDOC துறை அதன்  Apprentice பணிகளுக்கு 16 காலியிடங்களை உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Apprentice பணிக்கான  கல்வித்தகுதி :

Apprentice பணிக்கு Library Science மற்றும் Photography ஆகியவற்றில் Diploma தேர்ச்சி அல்லது Library & Information Science, Computer Science (B.E./B. Tech only) ஆகியவற்றில் Degree தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவர்.

Apprentice பணிக்கான  ஊதிய விவரம் :

Apprentice பணிக்கு தேர்வானவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.8,000/- முதல் அதிகபட்சம் ரூ.9,000/- வரை வழங்கப்படும்.

Apprentice பணிக்கான  தேர்வு செயல்முறை :

Apprentice பணிக்கு Merit மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

Apprentice பணிக்கான  விண்ணப்பிக்கும் முறை :

Apprentice பணிக்கு திறமையும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் இப்பணிகள் விண்ணப்பத்தை பதிவிறக்கி அதன் பூர்த்தி செய்தும் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 18.10.2020 க்குள் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும்.

DRDO Apprentice Recruitment 2020 Notification

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!