UPSC CDS 2 தேர்வு அட்மிட் கார்டு 2020 – வெளியானது

0
UPSC CDS 2 தேர்வு அட்மிட் கார்டு 2020 - வெளியானது
UPSC CDS 2 தேர்வு அட்மிட் கார்டு 2020 - வெளியானது

UPSC CDS 2 தேர்வு அட்மிட் கார்டு 2020 – வெளியானது

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது Defense Service II Examination பணிகளுக்கான தேர்வு அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. இந்த பணியிட தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கான அட்மிட் கார்டு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் UPSC
பணியின் பெயர் CDS 2 Examination
கடைசி தேதி 08.11.2020
Admit Card Download Below
UPSC CDS 2 தேர்வு அட்மிட் கார்டு 2020 :

UPSC ஆனது Defense Service II Examination (CDS 2) பணிகளுக்கு 344 பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணிகளை நிரப்பிட UPSC ஆனது 08.11.2020 அன்று தேர்வினை நடத்த உள்ளதாக திட்டமிட்டுள்ளது. தற்போது அந்த தேர்விற்கான தேர்வு அட்மிட் கார்டு வெளியாகியுள்ளது.

தேர்வர்கள் தங்களின் தேர்வு அட்மிட் கார்டு ஐ கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்விற்கு முன்னரே தங்களின் தேர்வு அட்மிட் கார்டு இ பதிவிறக்கி கொள்வதோடு தேர்விற்கான முன்னேற்பாடுகளையும் மேகொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

அட்மிட் கார்டு டவுன்லோட் செய்யும் முறை :

  • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும்
  • அதிகாரப்பூர்வ பக்கத்தில், இ – அட்மிட் கார்டைக் கிளிக் செய்க: ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வு (II), 2020
  • உள்நுழைவு பக்கத்திற்குச் சென்று இப்போது பதிவு ஐடி அல்லது ரோல் எண்ணை உள்ளிடவும்
  • “Submit” என்பதைக் கிளிக் செய்க.
  • அட்மிட் கார்டு திரையில் தோன்றும்.
  • அட்மிட் கார்டில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை சரிபார்க்கவும்

e – Admit Card: Combined Defence Services Examination (II), 2020

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!