Diploma, ITI முடித்தவர்களுக்கு DRDO வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021

1
Diploma, ITI முடித்தவர்களுக்கு DRDO வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021
Diploma, ITI முடித்தவர்களுக்கு DRDO வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021

Diploma, ITI முடித்தவர்களுக்கு DRDO வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கட்டுப்பாட்டில் இயங்கும் பாதுகாப்பு மின்னணுவியல் பயன்பாட்டு ஆய்வகத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி Diploma Apprentice Trainee and ITI Apprentice Trainee பணியிடங்களுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் DRDO DEAL
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 71
கடைசி தேதி 12.03.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
DRDO காலிப்பணியிடங்கள் :

DRDO பணியிட அறிவிப்பில் Diploma Apprentice Trainee and ITI Apprentice Trainee பணிகளுக்கு என 71 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயது வரை உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளாலாம்.

TN Job “FB  Group” Join Now

DRDO கல்வித்தகுதி :
  • Diploma Apprentice Trainee – அங்கீகரிக்கப்பட்ட Engineering அல்லது Technology பாடங்களில் diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • ITI Apprentice Trainee – 10 அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ITI in Electronics / Radio & TV / Machinist / Fitter / Turner under NCVT or SCVT தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
  • Diploma Apprentice Trainee – ரூ.8,000/-
  • ITI Apprentice Trainee – ரூ.7,000/-

DRDO தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் மருத்துவ தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 12.03.2021 அன்றுக்குள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

Online Application for DRDO DEAL Recruitment 2021

Download DRDO DEAL Notification 2021

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!