DRDO CVRDE வேலைவாய்ப்பு 2020 – 116 காலிப்பணியிடங்கள்

0
DRDO CVRDE வேலைவாய்ப்பு 2020
DRDO CVRDE வேலைவாய்ப்பு 2020

DRDO CVRDE வேலைவாய்ப்பு 2020 – 116 காலிப்பணியிடங்கள்

மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைச்சகத்தின் (DRDO) கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வாகன ஆராய்ச்சி மையத்தில் (CVRDE) காலியாக உள்ள பயிற்சி பணியாளர்கள் பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. தகுதியும் விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் ;

மொத்தம் 116பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்திய கடற்படை தேர்வு ஒத்திவைப்பு 2020

வயது வரம்பு :

பதிவு செய்வோர் வயதானது 18 முதல் 27 வரை இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளமாக ரூ. 7700 முதல் ரூ.8050 வரைவழங்கப்படும்

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதார்கள் தகுதிப்பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை ;

தகுதியானவர்கள் 26.03.2020 முதல் 03.04.2020 ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

Download the Notification

Apply Online

Official Website

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!