DRDO சென்னை வேலைவாய்ப்பு 2020 !

0
DRDO சென்னை வேலைவாய்ப்பு 2020 !
DRDO சென்னை வேலைவாய்ப்பு 2020 !

DRDO சென்னை வேலைவாய்ப்பு 2020 !

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Defence Research and Development Organisation) ஆனது Junior Research Fellow (JRF) பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன் வயது வரம்பு, அத்தியாவசிய தகுதி, திறன்கள் போன்றவற்றை நன்கு அறிந்த பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Defence Research and Development Organisation)
பணிகள் Junior Research Fellow (JRF)
மொத்த பணியிடங்கள் 04
மாத ஊதியம் ரூ.31000/-
விண்ணப்பிக்க இறுதி நாள் 30 Days

பணியிடங்கள் :

Junior Research Fellow (JRF) – 04

வயது வரம்பு: 

விண்ணப்பதாரர்கள் வயது அதிகபட்சம் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E/ B.Tech முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்: 

Junior Research Fellow (JRF) : ரூ.31000/-

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள்  நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பில் Junior Research Fellow விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் அதில் உள்ள முகவரிக்கு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

Download Notification 2020 Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!