மேம்பட்ட கம்ப்யூட்டிங் மேம்பாட்டு மையத்தில் வேலை 2020

0
மேம்பட்ட கம்ப்யூட்டிங் மேம்பாட்டு மையத்தில் வேலை 2020
மேம்பட்ட கம்ப்யூட்டிங் மேம்பாட்டு மையத்தில் வேலை 2020

மேம்பட்ட கம்ப்யூட்டிங் மேம்பாட்டு மையத்தில் வேலை 2020

மேம்பட்ட கம்ப்யூட்டிங் மேம்பாட்டு மையத்தில் காலியாக உள்ள Project Engineer பணியிடங்களை நிரப்பும் போருர்ட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த மத்திய அரசு பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். விருப்பமும்ள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கான அறிவிப்பு மற்றும் இணைய முகவரி ஆகியவை கீழே வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் CDAC
பணியின் பெயர் Project Engineer 
பணியிடங்கள் 13
கடைசி தேதி  15.06.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

 

பணியிடங்கள் :

மொத்தம் 13 Project Engineer பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 37 முதல் 50 வரை வயது இருக்க வேண்டும். பணிக்கேற்ப வயது வரம்பு மற்றும் தளர்வு மாறுபடும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் ஆராய்ச்சி பட்டங்களில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானதாகும். பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு ஊதியமாக ரூ. 31000 /- முதல் ரூ. 220000 /- வரை மாத சம்பளம் வழங்கப்படும். பணிக்கேற்ப ஊதியம் மாறுபடும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Short list / Test / Interview ஆகிய செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 12.06.2020 அன்றுக்குள் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து 15.06.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்பிப்பதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

C-DAC Recruitment 2020 Notification

Application Form

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!