DRDO நிறுவனத்தில் அப்பரண்டிஸ் காலிப்பணியிடங்கள் 2021 – உதவித்தொகையுடன் வேலை..!

0
DRDO நிறுவனத்தில் அப்பரண்டிஸ் காலிப்பணியிடங்கள் 2021 - உதவித்தொகையுடன் வேலை..!
DRDO நிறுவனத்தில் அப்பரண்டிஸ் காலிப்பணியிடங்கள் 2021 - உதவித்தொகையுடன் வேலை..!
DRDO நிறுவனத்தில் அப்பரண்டிஸ் காலிப்பணியிடங்கள் 2021 – உதவித்தொகையுடன் வேலை..!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Apprenticeship Training பணியிடங்கள் நிரப்பிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் இதனை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்
பணியின் பெயர் Apprenticeship Training
பணியிடங்கள் 19
கடைசி தேதி 31.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online

பணியிடங்கள்:

  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, மொத்தம் 19 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் துறை வாரியாக
  • Electronics and Communication Engineering – 17பணியிடங்கள்
  • Mechanical Engineering-01பணியிடங்கள்
  • Computer Science-01 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயது 27 ஆண்டுகள் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் 2018/ 20219/ 2020 ஆகிய ஆண்டுகளில் B.E/ B.Tech அல்லது அதற்கு சம்பந்தப்பட்ட துறைகளில் படித்தவர்களாக இருக்க வேண்டும்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

உதவித்தொகை:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.9,000/- உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் அவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.31.12.2021ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification for DRDO APPRENTICERecruitment 2021

NATS Portal Link

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!