DRDO வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – 12, ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!

0
DRDO வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - 12, ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!
DRDO வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - 12, ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!

DRDO வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – 12, ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் (DRDO) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய அறிவிப்பு ஆனது முன்னதாக வெளியாகியது. Apprentice பணிகளுக்கு 14 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ECIL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • பணிக்கேற்ப 12/ ITI/ B.Sc/ BA/ B.Com அல்லது Any Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • குறைந்தபட்சம் ரூ.7,000/- முதல் அதிகபட்சம் ரூ.9,000/- வரை வழக்கப்படும்

TN Job “FB  Group” Join Now

  • பதிவாளர்கள் Merit அடிப்படையில் தான் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு வரும் 30.03.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download DRDO Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!