DRDO நிறுவனத்தில் மதிப்பெண் அடிப்படையில் வேலை – உதவித்தொகையுடன் பணிகள்..!

0
DRDO நிறுவனத்தில் மதிப்பெண் அடிப்படையில் வேலை - உதவித்தொகையுடன் பணிகள்..!
DRDO நிறுவனத்தில் மதிப்பெண் அடிப்படையில் வேலை - உதவித்தொகையுடன் பணிகள்..!

DRDO நிறுவனத்தில் மதிப்பெண் அடிப்படையில் வேலை – உதவித்தொகையுடன் பணிகள்..!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு இம்மாதத்தில் முன்னதாக வெளியானது. அந்த அறிவிப்பின்படி Apprentice பணிகளுக்கு என 11 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
DRDO கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில்/ கல்வி நிலையங்களில் அல்லது கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

DRDO உதவித்தொகை:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.6,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் (Merit) தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 26.12.2021ம் தேதிக்கு முன்னர் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள Email முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டனர். தற்போது அதற்கான அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனே விண்ணப்பிக்க கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!