DRDO நிறுவனத்தில் உதவித்தொகையுடன் வேலை 2021 – மதிப்பெண் அடிப்படையில் பணிகள்..!

0
DRDO நிறுவனத்தில் உதவித்தொகையுடன் வேலை 2021 - மதிப்பெண் அடிப்படையில் பணிகள்..!
DRDO நிறுவனத்தில் உதவித்தொகையுடன் வேலை 2021 - மதிப்பெண் அடிப்படையில் பணிகள்..!
DRDO நிறுவனத்தில் உதவித்தொகையுடன் வேலை 2021 – மதிப்பெண் அடிப்படையில் பணிகள்..!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Apprentice பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் இதனை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
DRDO பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Apprentice பணிகளுக்கென 11 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

DRDO கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில்/ கல்வி நிலையங்களில் அல்லது கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

DRDO உதவித்தொகை:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.6,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் (Merit) தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள Email க்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.26.12.2021ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!