2020 தர்மபுரி கூட்டுறவு சங்கத்தில் வேலை வாய்ப்பு…!

0
2020 தர்மபுரி கூட்டுறவு சங்கத்தில் வேலை வாய்ப்பு...!
2020 தர்மபுரி கூட்டுறவு சங்கத்தில் வேலை வாய்ப்பு...!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கத்தின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதர்க்கான அறிவிப்புகள் வந்துள்ளது. இதில் உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பிக்கும் நபர்கள் இணையதளத்தின் மூலம்  விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க 01.04.2020 தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்கவும்.

தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020

காலிபணியிடங்கள்

இதில் மொத்தம் 112 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வித்தகுதி

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பட்டபடிப்புடன்,கூட்டுறவு பயிற்சி முடித்திருக்க வேண்டும் .

வயது வரம்பு

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது முதல் 48 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்

இப்பணிக்கான சம்பளம் ரூ.14000 முதல் ரூ.45900 வரை வழங்கப்படும்.

தேர்வு முறை

எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு முறையில் தேர்வு செய்யப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பக்கட்டணம்

ரூ.250 விண்ணப்பக்கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்

கடைசி தேதி

01.04.2020 தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்

எழுத்து தேர்வு நடைபெறும் நாள்

24.05.2020 ம் தேதி காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை எழுத்து தேர்வு நடைபெறும்.

Notification

Official site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!