தேர்வில்லாமல் தொலைத்தொடர்பு துறையில் வேலை !

0
தேர்வில்லாமல் தொலைத்தொடர்பு துறையில் வேலைவாய்ப்பு 2021 !!!!
தேர்வில்லாமல் தொலைத்தொடர்பு துறையில் வேலைவாய்ப்பு 2021 !!!!

தேர்வில்லாமல் தொலைத்தொடர்பு துறையில் வேலை !

தொலைத்தொடர்பு துறையில் (DOT) காலியாக உள்ள Assistant Director/JTO & Others பணிகளுக்கு என புதிய பணியிட அறிவிப்பினை அதிகாரப்பூர்வ தளத்தில் கடந்த டிசம்பர் மாதம் வெளியிட்டது. அந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கு என 05 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. பதிவு செய்வதர்க்கான இறுதி தேதியில் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 64 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
  2. ஓய்வு பெற்ற AD/JTO அதிகாரிகள் (Retried AD/JTO) அல்லது அல்லது அரசு பொதுத்துறை நிறுவனத்தில் வழக்கமான ஒத்த பதவிகளை வகிப்பவராக இருக்க வேண்டும்.
  3. விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் 08.02.2021 அன்றுக்குள் தபால் மூலமாக தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். அந்த அவகாசம் முடிவு பெறவுள்ளதால் விரைந்து இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம் DOT
பணியின் பெயர் Assistant Director/JTO & Others
பணியிடங்கள் 05
வயது வரம்பு 64
கல்வித்தகுதி Retired Officers 
தேர்ந்தெடுக்கும் முறை Interview
கடைசி தேதி  07.02.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள்

Download Notification PDF

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!