SSC, TNPSC தேர்விற்கான நாளைய இலவச மாதிரி தேர்வு – Register Now!

0
SSC, TNPSC தேர்விற்கான நாளைய இலவச மாதிரி தேர்வு - Register Now!
SSC, TNPSC தேர்விற்கான நாளைய இலவச மாதிரி தேர்வு - Register Now!
SSC, TNPSC தேர்விற்கான நாளைய இலவச மாதிரி தேர்வு – Register Now!

ExamsDaily வலைதளத்தில் SSC, TNPSC ஆகிய அரசு போட்டித்தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் இலவச மாதிரி நடைபெற்று கொண்டிருக்கிறது.

இலவச மாதிரி தேர்வு

தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் TNPSC JDO & RI தேர்வும், மத்திய அரசு தேர்வாணையத்தால் நடத்தப்பட இருக்கும் SSC MTS தேர்வும் விரைவில் நடைபெற உள்ளது. அதன்படி தேர்வுக்கு குறைந்த நாட்களே உள்ளதால் தேர்வர்கள் கடுமையாக தங்களை தயார்படுத்தி கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நீங்கள் இத்தேர்வில் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் தினமும் மாதிரி தேர்வுகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது.

Capgemini நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- Online Apply பண்ண விரையுங்கள்!

அந்த வகையில் நாளை SSC MTS தேர்வுக்கான Full Testம், TNPSC JDO & RI தேர்வின் பொதுத்தமிழ் பாடத்திற்கான தேர்வும் நடைபெற உள்ளது. இந்த இலவச மாதிரி தேர்வை எழுத நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து இன்றே Register செய்திருக்க வேண்டும். இதற்கு அடுத்ததாக நாளை காலை 10 மணி இரவு 10 மணி வரை இத்தேர்வை எழுதி பயிற்சி செய்துக் கொள்ளலாம்.

SSC MTS Full Test 34: Click Here   

TNPSC JDO & RI  பொதுத்தமிழ் 16: Click Here  
Exams Daily Mobile App Download

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!