
DMRC வேலைவாய்ப்பு 2025 – சென்னை, கோயம்புத்தூர், மதுரை Supervisor, Technician பணியிடங்கள் | மாத சம்பளம் ரூ.30,000 வரை
டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (DMRC) நிறுவனத்தில் Supervisor மற்றும் Technician பணியிடங்களுக்கு 2025 ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் சென்னை, கோயம்புத்தூர், மதுரை நகரங்களில் நடைபெறும் இந்த நேர்முகத் தேர்வில் (Walk-in Interview) தகுதியான விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்ளலாம். மாத சம்பளம் ரூ. 27,014 முதல் ரூ.30,000 வரை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் 2025 நவம்பர் 14 ஆம் தேதிக்குள் Walk-in Interview-க்கு நேரடியாக வரலாம்.
பணியிட விவரம்
| பதவி பெயர் (Post Name) | பணியிடங்கள் (No. of Posts) |
|---|---|
| Supervisor | Various |
| Technician | Various |
கல்வித் தகுதி
| பதவி பெயர் | தகுதி |
|---|---|
| Supervisor | டிப்ளமோ (Diploma) |
| Technician | 10th / 12th / ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
வயது வரம்பு
-
குறைந்தபட்ச வயது: 18 வயது
-
அதிகபட்ச வயது: 33 வயது
சம்பள விவரம்
| பதவி பெயர் | மாத சம்பளம் |
|---|---|
| Supervisor | ரூ.30,000/- |
| Technician | ரூ.27,014/- |
விண்ணப்பக் கட்டணம்
-
விண்ணப்பக் கட்டணம் இல்லை
தேர்வு செயல்முறை
-
Merit List
-
Document Verification
-
Walk-in Interview
நேர்முகத் தேர்வு (Walk-in Interview) தேதிகள்
| நகரம் | பதவி | தேதி | இடம் |
|---|---|---|---|
| சென்னை | Supervisor | 04, 05 நவம்பர் 2025 | Govt. ITI, Labour Colony, Guindy, Chennai – 600032 |
| சென்னை | Technician | 07 நவம்பர் 2025 | Govt. ITI, Labour Colony, Guindy, Chennai – 600032 |
| கோயம்புத்தூர் | Supervisor | 10 நவம்பர் 2025 | Govt. ITI, Mettupalayam Road, GN Mills Post, Coimbatore – 641029 |
| கோயம்புத்தூர் | Technician | 11 நவம்பர் 2025 | Govt. ITI, Mettupalayam Road, GN Mills Post, Coimbatore – 641029 |
| மதுரை | Supervisor | 13 நவம்பர் 2025 | Govt. ITI, Industrial Estate, K. Pudur, Madurai – 625007 |
| மதுரை | Technician | 14 நவம்பர் 2025 | Govt. ITI, Industrial Estate, K. Pudur, Madurai – 625007 |
விண்ணப்பிக்கும் முறை
-
அதிகாரப்பூர்வ இணையதளம் delhimetrorail.com சென்று “Career” பகுதியை திறக்கவும்.
-
சம்பந்தப்பட்ட அறிவிப்பை பதிவிறக்கம் செய்து நிபந்தனைகளை கவனமாக படிக்கவும்.
-
தேவையான சான்றிதழ்களுடன், குறிப்பிட்ட தேதியில் நேரடியாக Walk-in Interview-க்கு வருகை தரவும்.

























