
Cochin ஷிப்யார்ட் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 – Hostel Superintendent/Warden பணியிடம் | மாத சம்பளம் ரூ.36,500
Cochin Shipyard Limited (CSL) நிறுவனம் 2025 ஆம் ஆண்டிற்கான Hostel Superintendent/Warden பணியிடத்திற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 1 பணியிடம் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு 10ஆம் வகுப்பு முடித்த முன்னாள் ராணுவத்தினர் (Ex-Servicemen) விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.36,500 வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 07 நவம்பர் 2025 ஆகும்.
பணியிடங்கள்
| பதவி பெயர் | பணியிடங்கள் |
|---|---|
| Hostel Superintendent/Warden | 01 |
கல்வித் தகுதி
-
10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற முன்னாள் ராணுவத்தினர் (Ex-Servicemen) விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு
-
அதிகபட்ச வயது வரம்பு: 58 வயது
பழங்குடி இளைஞர்களுக்கு பயிற்சி முடிந்தவுடன் வேலை வாய்ப்பு அரசின் திறன் மேம்பாட்டு திட்டம்
சம்பளம்
-
மாத சம்பளம்: ரூ.36,500
விண்ணப்பக் கட்டணம்
-
விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை.
தேர்வு செயல்முறை
-
எழுத்துத் தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
-
அதிகாரப்பூர்வ இணையதளம் https://cochinshipyard.in/ செல்லவும்.
-
“Careers” பகுதியில் உள்ள Apply Online இணைப்பைத் திறக்கவும்.
-
தேவையான தகவல்களை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

























