மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க ஒப்புதல் – யார் யாருக்கு எவ்வளவு?

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க ஒப்புதல் - யார் யாருக்கு எவ்வளவு?
மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க ஒப்புதல் - யார் யாருக்கு எவ்வளவு?
மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க ஒப்புதல் – யார் யாருக்கு எவ்வளவு?

மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.7,000 வரையிலும் தீபாவளி போனஸ் வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

தீபாவளி போனஸ்:

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவதை போல பொங்கல் மற்றும் தீபாவளி போனஸ்களும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே இருக்கும் நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் எப்போது வழங்கப்படும் என ஊழியர்களின் மத்தியில் கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. அந்த வகையில், தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு பேருந்துகளில் நிரம்பிய முன்பதிவு டிக்கெடுகள் – அவதியில் பயணிகள்!

அதாவது, சி பிரிவு மற்றும் கெசட் ரேங்க் இல்லாத பி பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. அதாவது, ஊழியர்களுக்கு அவர்களின் தகுதியின் அடிப்படையில் அதிகபட்சமாக ரூ. 7000 வரையிலும் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு துறைகளின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கும் எவ்வளவு தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்கிற பட்டியலையும் மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!