Airtel வாடிக்கையாளர்களுக்கு Disney+ Hotstar ரீசார்ஜ் திட்டங்கள் – ஒரு வருட வேலிடிட்டி!

0
Airtel வாடிக்கையாளர்களுக்கு Disney+ Hotstar ரீசார்ஜ் திட்டங்கள் - ஒரு வருட வேலிடிட்டி!
Airtel வாடிக்கையாளர்களுக்கு Disney+ Hotstar ரீசார்ஜ் திட்டங்கள் - ஒரு வருட வேலிடிட்டி!
Airtel வாடிக்கையாளர்களுக்கு Disney+ Hotstar ரீசார்ஜ் திட்டங்கள் – ஒரு வருட வேலிடிட்டி!

ஏர்டெல் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு OTT நன்மை அளிக்கும் 3 ப்ரீபெய்ட் திட்டங்களை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலைக்கு ஏற்றவாறு வேலிடிட்டி வழங்குகிறது.

ஏர்டெல்:

பிரபல நெட்வொர்க் நிறுவனமான ஏர்டெல் ப்ரீபெய்ட் சேவைக்கான கட்டணத்தை 25% வரை உயர்த்தியுள்ளது. இதனால் அனைத்து ரீசார்ஜ் திட்டங்களின் விலையும் அதிகரித்துள்ளது. ஏர்டெல்லின் விலை குறைந்த ஸ்டார்ட் ரீசார்ஜ் திட்டமான 79 திட்டம் விலை ஏற்றப்பட்டு 99 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்ததாக ரூ.149 பிளான் 179 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு இணையாக அடுத்து மற்ற நெட்ஒர்க் நிறுவனங்களும் விலை ஏற்றத்தை அறிவித்தது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு 2022 – அரசின் முக்கிய அறிவிப்புகள்!

அந்த வகையில் வோடபோன்- ஐடியா நிறுவனம் பிரீபெய்டு கட்டணங்களை 20-ல் இருந்து 25% வரை உயர்த்தியுள்ளது. இந்த பிரீபெய்டு கட்டணங்கள் நவம்பர் 25 முதல் அமலுக்கு வந்துள்ளது. அடுத்ததாக ஜியோ நிறுவனமும் பிரீபெய்டு திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது ஏர்டெல் இப்போது வாடிக்கையாளர்களுக்கு பயன் அளிக்க கூடிய வகையில் ரூ.599, ரூ.838 மற்றும் ரூ.3359 டிஸ்னி+ பிளஸ் ஹாட்ஸ்டார் திட்டங்களைக் கொண்டுள்ளது.

தமிழகத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தொகை தள்ளுபடி – அரசாணை வெளியீடு!

இதில் ரூ.599 பிளான் தினசரி 3ஜிபி டேட்டா வரம்பற்ற குரல் அழைப்பு, 100 எஸ்எம்எஸ், டிஸ்னி+ பிளஸ் ஹாட்ஸ்டார் , ஏர்டெல் தேங்க்ஸ் ஆகிய நன்மைகளை 28 நாட்களுக்கு அளிக்கிறது. அடுத்ததாக ரூ.838 ப்ரீபெய்ட் பிளான் தினசரி 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் காலிங், தினசரி 100 எஸ்எம்எஸ், டிஸ்னி+ பிளஸ் ஹாட்ஸ்டார் ஆகியவற்றை 56 நாட்களுக்கு வழங்குகிறது. மூன்றாவதாக ரூ.3359 திட்டம் மேற்கண்ட அதே நன்மைகளை ஒரு வருடத்திற்கு அளிக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!