திண்டுக்கல் நீதிமன்றம் ஆட்சேர்ப்பு – 90  பல்வேறு பணியிடங்கள்

0

திண்டுக்கல் நீதிமன்றம் ஆட்சேர்ப்பு – 90  பல்வேறு பணியிடங்கள் 

திண்டுக்கல் நீதிமன்றம் ஆட்சேர்ப்பு  2018 – 90 பல்வேறு பணியிடங்களுக்கு போட்டி மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 28-05-2018 க்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும்.

திண்டுக்கல் நீதிமன்றம் ஆட்சேர்ப்பு தேர்வு விவரங்கள் :

மொத்த பணியிடங்கள்90

பதவியின் பெயர்: நகல் பரிசோதகர் , நகல் வாசிப்பாளர் , ஓட்டுநர்,  கணினி இயக்குபவர், ஜெராக்ஸ் இயந்திரம் இயக்குபவர், முதுநிலை கட்டளை நிறைவேற்றுவர், அலுவலக உதவியாளர் , இரவு காவலர்,  மசால்ஜி, மசால்ஜி மற்றும் இரவு காவலர், துப்புரவு பணியாளர், ஸ்கேவெஞ்சேர்.

வயது வரம்பு: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்  18 வயதிற்கும் 35 வயத்திற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:-  விண்ணப்பதாரர்கள்  எட்டாம் வகுப்பு பத்தாம் வகுப்பு, B.A, B.Sc and B.Com பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:- விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் 28.04.2018 முதல் 28-05-2018 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிக்கத் தொடங்கும் தேதி 28-04-2018
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி 28-05-2018

முக்கிய இணைப்புகள்:

அதிகார பூர்வ அறிவிப்பு (ஆங்கிலம்)பதிவிறக்கம்
அதிகார பூர்வ அறிவிப்பு (தமிழ்) பதிவிறக்கம்
விண்ணப்ப படிவம் (ஆங்கிலம்)பதிவிறக்கம்
விண்ணப்ப படிவம் (தமிழ்) பதிவிறக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!