டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 – தேர்வு, நேர்காணல் கிடையாது!!!

0
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 – தேர்வு, நேர்காணல் கிடையாது!!!
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 – தேர்வு, நேர்காணல் கிடையாது!!!

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 – தேர்வு, நேர்காணல் கிடையாது!!!

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தகுதியான இந்திய குடிமக்களுக்காக வெளியாகியுள்ளது. அதில் Sr. Director (Chief Technology Officer) பணிக்கு திறமையானவர்கள் அழைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிவு செய்ய விரும்புபவர்கள் எங்கள் வலைத்தளத்தில் உள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Digital India
பணியின் பெயர் Sr. Director (Chief Technology Officer)
பணியிடங்கள் Various
கடைசி தேதி 29.08.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
Digital India காலிப்பணியிடங்கள்:

Sr. Director (Chief Technology Officer) பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக டிஜிட்டல் இந்தியா நிறுவன அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Sr. Director வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 58 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Digital India கல்வித்தகுதி :
  1. மத்திய/ மாநில அரசு துறைகள்/ பொதுத்துறை நிறுவனங்களில் Officers/ S&T Officers ஆக பணியாற்றியவர்களாக இருக்க வேண்டும்.
  2. வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகித்தவராக இருக்க வேண்டும்.
    மேலும் பணியில் அதிகமான முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
டிஜிட்டல் இந்தியா ஊதிய விவரம் :

இப்பணியிடத்திற்கு தேர்வானவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.37,400/- முதல் அதிகபட்சம் ரூ.67,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் தேர்வு, நேர்காணல் இல்லாமல் Deputation மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 29.08.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Apply Digital India Recruitment 2021

Download Digital India Recruitment 2021 notification

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!