DIC டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
DIC டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் தற்போது Network Administrator/ Engineer பதவிக்கு முற்றிலும் ஒப்பந்தம்/ஒருங்கிணைந்த அடிப்படையில் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் கீழே  வழங்கி  உள்ள தகுதி விவரங்களை சரிபார்த்து உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன்
பணியின் பெயர் Network Administrator/ Engineer
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.03.2024
விண்ணப்பிக்கும் முறை Online

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் காலிப்பணியிடங்கள்:

Network Administrator/ Engineer பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து BTech/BE Computer Science/Electronic and Communications/BCA  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மக்களவை தேர்தல் பணிகள் தீவிரம் – மத்திய அரசு அதிரடி உத்தரவு!

அனுபவ ஆண்டுகாலம்:

அரசாங்க சூழலில் நெட்வொர்க்கிங்கில் குறைந்தபட்சம் 4 வருட அனுபவம் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

DIC தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:

தகுதிகள், திறன்கள் மற்றும் அனுபவத்திற்கு ஏற்றார் போல் மாத சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

https://ora.digitalindiacorporation.in/ என்ற இணைய முகவரி மூலம் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!