DFCCIL ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – நேர்காணல் மட்டுமே || உடனே விண்ணப்பியுங்கள்!!

0
DFCCIL ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - நேர்காணல் மட்டுமே || உடனே விண்ணப்பியுங்கள்!!
DFCCIL ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - நேர்காணல் மட்டுமே || உடனே விண்ணப்பியுங்கள்!!
DFCCIL ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – நேர்காணல் மட்டுமே || உடனே விண்ணப்பியுங்கள்!!

Dedicated Freight Corridor Corporation of India Limited நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை அதன் அதிகாரபூர்வ தளத்தில் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் S&T Department-ல் காலியாக உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் DFCCIL
பணியின் பெயர் S&T Department
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.07.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
DFCCIL காலிப்பணியிடங்கள்:

S&T Department-ல் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

S&T தகுதி:

Railway-ல் Level-12,13 அளவிலான பதவிகளில் பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

DFCCIL வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!

S&T ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு DFCCIL-ன் நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DFCCIL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 03.07.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்துகொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!