DFCCIL நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு 2023 – தேர்வு / விண்ணப்ப கட்டணம் கிடையாது!

0
DFCCIL நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு 2023 - தேர்வு / விண்ணப்ப கட்டணம் கிடையாது!
DFCCIL நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு 2023 - தேர்வு / விண்ணப்ப கட்டணம் கிடையாது!
DFCCIL நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு 2023 – தேர்வு / விண்ணப்ப கட்டணம் கிடையாது!

GM / Dy. CPM / PM (Electrical) பணிக்கென DFCCIL நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 10.01.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் சிறிதும் தாமதிக்காமல் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் DFCCIL
பணியின் பெயர் GM / Dy. CPM / PM (Electrical)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.01.2024
விண்ணப்பிக்கும் முறை Offline
DFCCIL பணியிடங்கள்:

GM / Dy. CPM / PM (Electrical) பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே DFCCIL நிறுவனத்தில் காலியாக உள்ளது.

DFCCIL அனுபவ விவரம்:

இந்த DFCCIL நிறுவன பணிக்கு மத்திய / மாநில அரசு நிறுவனங்கள், PSU நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் குறைந்தது 04 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

DFCCIL வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 55 வயதுக்கு கீழுள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

DFCCIL ஊதிய விவரம்:

GM / Dy. CPM / PM (Electrical) பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் DFCCIL / Parent Pay Plus Deputation Allowance விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.

IOCL Apprentice வேலைவாய்ப்பு 2023 – 1603 காலிப்பணியிடங்கள் || முழு விவரம் இதோ!

DFCCIL தேர்வு செய்யும் முறை:

இந்த DFCCIL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

DFCCIL விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 30 நாட்களுக்குள் (10.01.2024) வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application Form PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!