DFCCIL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.42,000/- || விண்ணப்பிக்க விரையுங்கள்!

0
DFCCIL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.42,000/- || விண்ணப்பிக்க விரையுங்கள்!
DFCCIL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.42,000/- || விண்ணப்பிக்க விரையுங்கள்!
DFCCIL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.42,000/- || விண்ணப்பிக்க விரையுங்கள்!

Consultant / Legal for General Manager பணிக்கு என DFCCIL நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கு தகுதியான நபர்கள் 01 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் DFCCIL
பணியின் பெயர் Consultant / Legal for General Manager
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.06.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
DFCCIL பணியிடங்கள்:
DFCCIL நிறுவனத்தில் காலியாக உள்ள Consultant / Legal for General Manager பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Consultant / LGM கல்வி தகுதி:

இப்பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற சட்ட கல்லூரி / கல்வி நிலையங்களில் Law பாடப்பிரிவில் LLB, Post Graduate Degree, Post Graduate Diploma தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Consultant / LGM வயது வரம்பு:

Consultant / Legal for General Manager பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 30 வயது முதல் 63 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Consultant / LGM சம்பளம்:
இந்த DFCCIL நிறுவன பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.42,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

DFCCIL தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Screening, Document Verification, Personal Interview ஆகிய தேர்வு முறைகளின் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான 8 ஆவது ஊதியக்குழு – சம்பளம் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு!

DFCCIL விண்ணப்பிக்கும் முறை:

இந்த DFCCIL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். 20.06.2023 என்ற இறுதி நாளுக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Download Notification & Application Form PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!