TNPSC பயிற்சி மையத்தில் Teaching Staff வேலைவாய்ப்புகள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
TNPSC பயிற்சி மையத்தில் Teaching Staff வேலைவாய்ப்புகள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
TNPSC பயிற்சி மையத்தில் Teaching Staff வேலைவாய்ப்புகள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!

TNPSC பயிற்சி மையத்தில் Teaching Staff வேலைவாய்ப்புகள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

TNPSC உட்பட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் Dexter Academy பயிற்சி நிறுவனத்தில் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ஆகிய இருவழிகளிலும் பாடங்கள் நடத்த அனுபவமிக்க ஆசிரியர்கள் வரவேற்கப்படுகின்றனர்.

TNPSC, RRB பயிற்சி மையத்தில் கற்பித்தல் பணிகள்:

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC), ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மற்றும் வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) போன்ற தேர்வு வாரியங்களால் அரசு பணிகளுக்கு போட்டி தேர்வுகள் நடத்தப்படும். அதில் கலந்து கொண்டு வெற்றி பெறுவோருக்கு அரசு பணி நியமனம் வழங்கப்படும். அவ்வாறு அரசு தேர்வுகளில் கலந்து கொள்ள முறையான பயிற்சி அவசியமாகிறதது.

அவ்வாறு பயிற்சி அளிப்பதில் தமிழகத்தில் தலை சிறந்தது Dexter Academy. தற்போது அந்நிறுவனத்தில் கற்பித்தல் பணிகளுக்கு தகுதியும் அனுபவமும் உள்ள கற்பிப்பாளர்கள் தேவைப்படுகின்றனர். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாடங்கள் முதற்கொண்டு எலக்ட்ரிகல், பொருளியல், கணிதம் வரலாறு உட்பட டிகிரி பாடங்களுக்கு Teaching Staff பணியாளர்கள் தேவைபடுகின்றனர். இவரோடு Reasoning, Aptitude போன்ற திறன் சார்ந்த வகுப்புகளை நடத்துவதற்கும் Teaching Staffகள் தேவைப்படுகின்றனர்.

நல்ல கற்பித்தல் அனுபவம் உள்ள பட்டதாரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு மேற்கொண்ட விரிவான தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

  • தொலைபேசி (வாட்ஸ் அப் அல்லது கால்) – 7397 64 84 84

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!