முன்னணி நிறுவனத்தில் Branch Manager வேலைவாய்ப்பு – மாதம் ரூ.25,000 சம்பளம் + சலுகை!

0
முன்னணி நிறுவனத்தில் Branch Manager வேலைவாய்ப்பு - மாதம் ரூ.25,000 சம்பளம் + சலுகை!
முன்னணி நிறுவனத்தில் Branch Manager வேலைவாய்ப்பு - மாதம் ரூ.25,000 சம்பளம் + சலுகை!
முன்னணி நிறுவனத்தில் Branch Manager வேலைவாய்ப்பு – மாதம் ரூ.25,000 சம்பளம் + சலுகை!

அரசு பணிக்கான போட்டித் தேர்வுகளுக்கு Dexter Academy பயிற்சி நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி அளித்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இந்நிறுவனத்தின் கிளைகள் உள்ளது. தற்போது Branch Manager பணிக்கான காலியிடங்கள் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, கோவை, மதுரை கிளைகளில் Branch Manager பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் முன் அனுபவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண், பெண் இருபாலரும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூபாய் 25,000 ஊதியமும் + தங்குமிடம் போன்ற சலுகைகளும் அளிக்கப்படும். இந்த பணி குறித்த மேலும் அதிக தகவல்களை 7397648484 என்ற எண்ணில் கால் செய்து அல்லது WhatsApp மூலம் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்கள் resume ஐ info@examsdaily என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆர்வமுள்ளவர்கள் கீழ கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Call us at 7397648484

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!