சுமார் 6,650 ஊழியர்களை பணிநீக்கம் செய்த டெல் நிறுவனம் – வெளியான ஷாக்கிங் தகவல்!

0
சுமார் 6,650 ஊழியர்களை பணிநீக்கம் செய்த டெல் நிறுவனம் - வெளியான ஷாக்கிங் தகவல்!
சுமார் 6,650 ஊழியர்களை பணிநீக்கம் செய்த டெல் நிறுவனம் - வெளியான ஷாக்கிங் தகவல்!
சுமார் 6,650 ஊழியர்களை பணிநீக்கம் செய்த டெல் நிறுவனம் – வெளியான ஷாக்கிங் தகவல்!

உலகளவில் பல தொழிநுட்ப நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக பணி நீக்கங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் டெல் நிறுவனம் தற்போது சுமார் 6,650 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது

பணிநீக்கம் அறிவிப்பு:

உலகளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக பல உலக நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் ஏகப்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. அந்த வரிசையில் முன்னணி நிறுவனமான டெல் டெக்னாலஜிஸ் (Dell Technologies Inc), தனிநபர் கணினிகளுக்கான தேவை குறைந்து வருவதால், சுமார் 6,650 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இது உலக அளவில் உள்ள அதன் பணியாளர்களில் 5% ஆகும்.

பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்ட தடை – மீறினால் நடவடிக்கை… மாநகராட்சி எச்சரிக்கை!!

Follow our Instagram for more Latest Updates

இது குறித்து அந்த நிறுவனம் அளித்த விளக்கத்தில் 2022 ஆம் ஆண்டில் நான்காவது காலாண்டில் தனி நபர் கணினிகளுக்கான ஏற்றுமதி கடுமையாக குறைந்தது. அதனால் 2021 ஆம் ஆண்டு இதே காலண்டியில் ஒப்பிடும் பொழுது 55% வருமானம் டெல் அதன் கணினி தயாரிப்பிலிருந்து பெற்றது. இதன் காரணமாகவே வேலை நீக்கம் அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அந்த நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!