வேலூரில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – மருத்துவம் பயின்றவர்களுக்கு அரிய வாய்ப்பு !

0
வேலூரில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - மருத்துவம் பயின்றவர்களுக்கு அரிய வாய்ப்பு !!!
வேலூரில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - மருத்துவம் பயின்றவர்களுக்கு அரிய வாய்ப்பு !!!

வேலூரில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – மருத்துவம் பயின்றவர்களுக்கு அரிய வாய்ப்பு !

மத்திய பயோடெக்னாலஜி துறை ஆனது அதன் கிளை நிறுவனங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி தற்போது தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் Trainee பணிக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் இந்த மத்திய அரசு பணிகளுக்கு விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் DBT
பணியின் பெயர் Trainee
பணியிடங்கள் 28
கடைசி தேதி 31.03.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

DBT நிறுவனத்தில் Trainee பணிக்கு என 28 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

DBT கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் M.D/M.S, PG Degree, DNB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

Trainee ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோர் அதிகபட்சம் ரூ.30,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

DBT தேர்வு செயல்முறை :
  1. Written Exam
  2. Personal Interview
  3. Document Verification

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 31.03.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download DBT Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!