ஒருவரி நடப்பு நிகழ்வுகள் மே 08 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் மே 08 2019

மே 08 – உலக செஞ்சிலுவை தினம்

  • உலக செஞ்சிலுவை தினம் 2019 தீம் “# லவ்ஆகும்.

மே 08 – உலக தலசீமியா தினம்

  • 2019 தீம்:Universal access to quality thalassaemia healthcare services: Building bridges with and for patients.
  • மனித நூலகம் என்பது 2000ம் ஆண்டில் கோபன்ஹேகனில் உருவாக்கப்பட்ட உலகளாவிய அமைப்பாகும். மனித நூலகம் விசாகப்பட்டனத்தில் திறக்கப்படுள்ளது.
  • டெஸெர்ட் ஸ்டார்ம் 2019, இந்தியாவின் இராஜஸ்தானில் மிக நீண்ட, நாடுகளுக்கிடையேயான பாலைவன கார் போட்டி மே 08 அன்று தொடங்க உள்ளது.
  • குஜராத் அரசு, “ஒற்றுமை சிலை” அருகே கடல் விமானத் திட்டத்தை நிறுவ திட்டமிட்டுள்ளது.
  • ஆர்க்டிக் கவுன்சிலின் பார்வையாளராக இந்தியா மீண்டும் தேர்வு.
  • பங்கபந்து ஷேக் முஜிபூர் ரஹ்மானின் வாழ்க்கையைப் பற்றிய படைப்புகளை திரைப்படமாக இந்தியா, வங்கதேசம் இணைந்து தயாரிக்க உள்ளது.
  • ஈரான் அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து வெளியேற முடிவு.
  • அமெரிக்க-சீனா இடையே உள்ள பதட்டத்தினால் உலக பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல்.
  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (RE) துறை பங்குதாரர்களுடன் எம்.என்.ஆர்.இ. ‘சின்டன் அமர்வு[பைதக்]’ நடத்தியது.

PDF DOWNLOAD

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!