ஒருவரி நடப்பு நிகழ்வுகள் மே 31, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் மே 31, 2019

 • மே 31 – உலக புகையிலை தினம் (உலக புகையிலை தினம் 2019 “புகையிலை மற்றும் நுரையீரல் சுகாதாரத்தில் இந்த ஆண்டு கவனம் செலுத்தவுள்ளது)
 • ஜூன் மாதம் முதல் மேம்படுத்தப்பட்ட சமூக நல பாதுகாப்பு ஓய்வூதியம்  .   
 • 2020 ஆம் ஆண்டில் இறப்பு விகிதத்தை (IMR) குறைக்கும் முயற்சிக்காண திட்டத்தை ஜம்மு & காஷ்மீர் அரசு தீட்டியுள்ளது.
 • US National Spelling Bee போட்டியில் ஆறு இந்திய மாணவர்கள் வெற்றி.
 • ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், தெற்குசூடான் மீதான பொருளாதார மற்றும் ஆயுதத் தடையை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டித்துள்ளது.
 • நெப்டியூன் பாலைவனத்தில் ‘புதிய கிரகம்’ கண்டுபிடிக்கப்பட்டது.
 • 2020 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.1% வளர்ச்சி அடையும் என FICCI சர்வே கணித்துள்ளது.
 • பிம்ஸ்டெக் எனப்படும் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா விளிம்பு நாடுகளின் சந்திப்பில் தலைவர்கள் பங்கேற்றனர்.
 • ஐ.நா. துணை நிர்வாக இயக்குனராக இந்திய வம்சாவழியை சேர்ந்த அனிதா பாட்டியா நியமனம்.
 • இந்திய கடற்படைக்கு புதிய தளபதியாக கரம்பீர் சிங் தேர்வு செய்யப்பட்டார்.
 • துணை-அட்மிரல் அதுல் குமார் ஜெயின் ENC இன் தலைவராக பதவி ஏற்றார்.
 • ராஜஸ்தான் சுகாதார துறைக்கு WHO விருது.
 • ஐஎஸ்எஸ்எப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் 5 தங்கப்பதக்கங்களுடன் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – மே 31, 2019 video – Click Here

நடப்பு நிகழ்வுகள் – மே 31 2019

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!