ஒருவரி நடப்பு நிகழ்வுகள் மே 30, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் மே 30, 2019

  • மே 30 – உலக பல ஸ்களீரோசிஸ் நாள்
  • கோவா மாநிலம் உருவான தினம் கொண்டாடப்படுகிறது
  • ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசு 2019ன் சுகாதார முதலீட்டுக் கொள்கையை வெளியிட்டது.
  • இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு கூட்டணி பெரும்பான்மை அமைப்பதில் தோல்வி
  • சமீபத்தில் கோவாவில் குடாக்ருமியாவின் இனத்தைச் சேர்ந்த ஒரு புதிய வகை குளவி இனம் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டது.
  • இஸ்ரோ மற்றும் இந்திய விமானப்படை இடையே விண்வெளி வீரர்களுக்குபயிற்சி அளிக்க ஒப்பந்தம்
  • குளோபல் சைல்ட்ஹூட்ரிபோர்ட் : இந்தியாவில் டீனேஜ் திருமணம் 51% குறைவு
  • ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் S. ஜகன் மோகன் ரெட்டி விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி மாநகராட்சி ஸ்டேடியத்தில் நடைபெற்ற விழாவில் பதவியேற்றார்
  • மாலத்தீவுக்கு 16 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை இந்தியா உறுதி செய்தது
  • 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் தொடங்கி ஜூலை 14-ந் தேதி வரை 11 இடங்களில் நடைபெறுகிறது.
  • இந்திய ஹாக்கி பெண்கள் அணியின் கேப்டன் ராணி ராம்பால்
  • மனு பாக்கர்  இந்தியா 7 வது ஒலிம்பிக் ஒதுக்கீட்டைப் பெற்றார்

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – மே 30, 2019 video – Click Here

நடப்பு நிகழ்வுகள் – மே 30 2019

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!