ஒருவரி நடப்பு நிகழ்வுகள் மே 29, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் மே 29, 2019

  • மே 29 – சர்வதேச அமைதி காப்போர் தினம்
  • மே 29 – உலக டைஜஸ்டிவ் ஹெல்த் தினம் (WDHD) (தீம் “ஆரம்பகால நோயறிதல் மற்றும் ஜி.ஐ. புற்றுநோயின் சிகிச்சை)
  • தில்லியில் அகாடமி பப்ளிகேஷனின் ஹிந்தி பதிப்பான “டிஜிட்டல் டைலேமா” வை ஜான் பெய்லி, மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் அகாடமி தலைவர் தொடங்கி வைத்தார்
  • உத்தரப்பிரதேசத்தில், அரசாங்கம் விவசாய வேலைக்காக மாநிலத்தின் கிராமப்புற பகுதிகளில் 24 மணி நேர மின்சாரம் வழங்க திட்டமிட்டுள்ளது.
  • மே 21 அன்று, அன்ட்ரோபாசீன் வேலைக் குழுவின் (AWG) 34 உறுப்பினர்கள் கொண்ட குழுவானது புதிய புவியியல் சகாப்தத்தை (Anthropocene) நியமிப்பதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
  • மலேசியா பிளாஸ்டிக் கழிவுகளை வெளிநாட்டுகளுக்கு  திருப்பிஅனுப்பவுள்ளது
  • ஒடிசா மாநில முதல்வராக தொடர்ந்து 5வது முறையாக பதவியேற்றார் நவீன்பட்நாயக்
  • ஸ்காட் மோரிசன் ஆஸ்திரேலியாவின் பிரதமராக பதவியேற்றார்
  • நீதிபதி அஜய் குமார் மிட்டல் மேகாலயா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.
  • MSME அமைச்சகத்துடன் NSIC ஒப்பந்தம் செய்துள்ளது
  • கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை மேம்படுத்த இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியா இடையே கூட்டுறவு ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • ஜூலை 13 முதல் 20 வரை ஸ்பெயினில் பில்வோவில் நடத்தப்படவுள்ள J80 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய பெண்கள் அணியை ஆசிய இளைஞர் சாம்பியன் பட்டம் வென்ற டாக்டர் ரோஹினி ராவ் தலைமை தாங்கி வழிநடத்துகிறார்.

PDF DOWNLOAD

நடப்பு நிகழ்வுகள் – மே 29, 2019 video – Click Here

நடப்பு நிகழ்வுகள் – மே 29 2019

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!