ஒருவரி நடப்பு நிகழ்வுகள் மே 18 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் மே 18 2019

மே 18 – உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம்

மே 18 – சர்வதேச அருங்காட்சியக தினம்

  • 2019 தீம் “Museums as Cultural Hubs: The future of tradition”
  • கேரளாவில் இந்த கல்வி ஆண்டில் 40 பள்ளிகளில் ரோஷினி[Roshni] திட்டம்.
  • மருந்து வளர்ச்சி ஆராய்ச்சிக்கு உதவும் ஆய்வகம், பொதுத்துறை நிறுவனமான தெலுங்கானாவின் CSIR-இந்திய இரசாயன தொழில்நுட்ப நிறுவனத்தில் (IICT) திறக்கப்பட்டது.
  • டிவிஎஸ் குழுவின் உறுப்பினரான சுந்தரம்-கிளேட்டன் லிமிடெட் (SCL) தெற்கு கரோலினாவில் ஒரு புது யூனிட்டை அமைப்பதாக அறிவித்துள்ளது.
  • உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி நிர்வாக இயக்குனராக நிதின் சக்கை நியமனத்தது ஆர்பிஐ.
  • ஆப்பிரிக்காவின் அடிஸ் அபாபாவில் ஜவுளி இயந்திரங்கள் கண்காட்சி 2020 நடைபெற உள்ளது.
  • ஜெனீவாவில் நடைபெற்ற பாசல், ராட்டர்டாம் மற்றும் ஸ்டாக்ஹோம் மாநாட்டின் COP கூட்டங்களில் இந்தியா பங்கேற்றது.
  • தீம் “சுத்தமான பிளானட், ஆரோக்கியமான மக்கள்: கெமிக்கல்ஸ் மற்றும் கழிவுகளின் ஒலி மேலாண்மை“[“Clean Planet, Healthy People: Sound Management of Chemicals and Waste”] ஆகும்.
  • தைவான் பல்கலைக்கழகத்துடன் ஐஐடி– தில்லி ஒப்பந்தம்
  • தோஹாவின் அல் வக்ராவில் அமைந்துள்ள அல் ஜநாப் ஸ்டேடியம் 2022 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து குரூப் ஸ்டேஜ் போட்டிகளை நடத்த உள்ளது.
  • டவுண் அண்டர் சுற்றுப்பயணத்தின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி.
  • கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான உத்தியோகபூர்வப் பாடலை வெளியிட்டது ஐ.சி.சி.

PDF DOWNLOAD

நடப்பு நிகழ்வுகள் – மே 18 2019

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!