ஒருவரி நடப்பு நிகழ்வுகள் மே 17 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் மே 17 2019

மே 17 – உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினம்

  • 2019தீம்: Bridging the standardization gap.

மே 17 – உலக உயர் இரத்த அழுத்த  தினம்

  • 2019தீம்: Know Your Numbers

மே 17 – ஹோமோபோபியா, டிரான்ஸ்போபியா மற்றும் பைபோபியாவுக்கு எதிரான சர்வதேச தினம்

  • 2019 தீம்: உலகபார்வை  அனைவருக்கும் நீதி மற்றும் பாதுகாப்பு [Global Focus – Justice and Protection for All]
  • VITசிறந்த பல்கலைக் கழகத்திற்கான ஐரோப்பிய விருது வென்றது.
  • கேரள நகராட்சித்திட்டத்தின் திருத்தத்திற்கு குழு அமைக்கப்பட்டது.
  • ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஜவாத் ஜரிபின் வருகையைத் தொடர்ந்து, இந்தியா ஈரானுடன் 11 ஆவது கவுன்சிலர் குழு கூட்டத்தை நடத்தியது.
  • லென்ஸ்மூலம் ஸ்மார்ட்போனை நுண்நோக்கியாக மாற்றியது ஐஐடி பாம்பே.
  • கேரள ESAF சிறிய நிதி வங்கி லிமிடெட் நிறுவனம் அதன் இரண்டாம் வருடத்தில், 2019 நிதியாண்டில் அதன் நிகர இலாபத்தில் 234% அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
  • லோக்பாலுக்கானஇணையதளம் திறந்துவைக்கப்பட்டது.
  • கொச்சிநகர ஸ்டார்ட் அப் டாக்ஸி ஒருங்கிணைப்பு செயலியைஅறிமுகப்படுத்தியது.
  • UNDRR 2019ற்கானசசாகாவா விருது – இந்தியப் பிரதமரின் கூடுதல் முதன்மை செயலாளர் டாக்டர் பிரமோத் குமார்.
  • ரிலையன்ஸ்– BP எண்ணெய் பிளாக்குக்கான முதல் ஏலத்தை எடுத்தது.

PDF DOWNLOAD

நடப்பு நிகழ்வுகள் – மே 17 2019

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!