ஒருவரி நடப்பு நிகழ்வுகள் மே 10 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் மே 10 2019

மே 10 – உலக பல்லுறுப்பு நோய் தினம்

  • போலீஸ் துறையின் புதிய ஆயுதமாக ‘சக்தி’ விளங்குகிறது, இது பெண்களை கொடுமைப்படுத்துதல் மற்றும் காயப்படுத்துதலிருந்து பாதுகாப்பதற்காக திறம்பட உதவுகிறது.
  • சென்னை நகரில் உயிரியல் மற்றும் வேதியியல் நாசவேலைகளை சமாளிக்க சென்னை போலீசார் தங்களை தயார் படுத்தி வருகிறார்கள்.
  • இந்தியாவின் முதல் மெகா அறிவியல் கண்காட்சி விஞ்ஞாண் சமாஜம் சமீபத்தில் மும்பையில் தொடங்கியது.
  • முந்தைய நிதியாண்டு வங்கி கடன்3%-த்தை ஒப்பிடும்போது, 2018-19 நிதியாண்டில் வங்கி கடன் 13.2% வளர்ச்சியுற்றுள்ளது.
  • வால்கரோவின் புதிய பிராண்ட் தூதராக அமீர் கான் அறிவிக்கப்பட்டார்.
  • இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராக இகோர் ஸ்டிமாக் நியமனம்.
  • இந்தியா-சீனா இடையே இந்திய மிளகாய் ஏற்றுமதிக்கு ஒப்பந்தம்.
  • இந்திய கடற்படை கப்பல்கள் கொல்கத்தா, சக்தி கூட்டுப்பயணம்.
  • கூட்டுப்பயணத்தில் பங்குபெறும் அனைத்து கப்பல்களும் சிங்கப்பூரில் நடைபெறவுள்ள சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சி (IMDEX) 2019ல் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது.
  • ஆண்டின் சிறந்த சர் மேட் பஸ்பி பிளேயர் விருதை லூக் ஷா வென்றார்.

PDF DOWNLOAD

நடப்பு நிகழ்வுகள் – மே 10 2019

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!