ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 05, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 05, 2019

  • ஜூன் 5 – உலக சுற்றுச்சூழல் தினம்
  • ஜூன் 5 – சட்டவிரோத, குறிப்பிடப்படாத மற்றும் கட்டுப்பாடற்ற மீன்பிடிப்புக்கு எதிரான போராட்டத்திற்கான சர்வதேச தினம்.
  • இந்திய அரசு, தமிழ்நாடு அரசு (GoTN) மற்றும் உலக வங்கிக்கும் இடையே தமிழ்நாடு சுகாதார அமைப்பு சீர்திருத்த திட்டத்திற்கான $ 287 மில்லியன் கடன் ஒப்பந்தம் புதுடெல்லியில் கையெழுத்தானது.
  • ஆலப்புழாவில் தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் விரைவில் மேம்படுத்தப்படவுள்ளது.
  • கியூபாவுக்கு பயணம் செய்வதில் முக்கிய புதிய கட்டுப்பாடுகள்அமெரிக்காவால் விதிக்கப்பட்டுள்ளன.
  • ஜூலை 9-16 க்கு இடையில் சந்திரயான்-2 ஐ  செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
  • “2 வது உலகளாவிய இயலாமை உச்சி மாநாடு” 2019 ஜூன் மாதம்  6-8 தேதிகளில் அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் பகுதியில் நடைபெறுகிறது.
  • ஜூன் 8 மற்றும் 9 ஆகிய நாட்களில் ஜி 20 நிதி மந்திரிகள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் இரு நாள் கூட்டத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொள்கிறார்.
  • 2019 ஆம் ஆண்டில், ஏழாவது பொருளாதார கணக்கெடுப்பை புள்ளிவிபரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) நடத்தி வருகிறது.
  • தற்போதைய நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி அறிவித்துள்ளது.
  • உலகளாவிய தலைசிறந்த தலைவர்  விருது 2019 – இந்தியாவில் பிறந்த கூகிள் சிஇஓ சுந்தர் பிச்சை மற்றும் நாஸ்டாக்கின் தலைவர் அடேனா ப்ரிட்மன்.
  • ஐ.நா. பொதுச் சபைக்கான 74 வது அமர்வுக்கான ஜனாதிபதியாக  நைஜீரியா தூதர் டிஜானி முஹம்மது-பந்தே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2023 ஆசிய கால்பந்து கோப்பையை  சீனா நடத்துகிறது.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 05 2019 PDF

நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 04 & 05, 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!