ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 23 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 23 2019

ஏப்ரல் 23 – உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்

  • உலக புத்தக தலைநகரம் 2019: ஷார்ஜா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

ஏப்ரல் 23 – ஆங்கில மொழி தினம்

  • ஆந்திரப் பிரதேசத்தில் வணிக ரீதியாக விற்பனை செய்ய புதிய மீன் இனத்தை வளர்க்கும் முயற்சி
  • திரிபுராவிற்கு சிறப்பு கண்காணிப்பாளராக வினோத் சுத்ஷி நியமிக்கப்பட்டார்.
  • அனைத்து உள்ளூர் அரசுத் தேர்தல்களும் EVMs மூலம் நடத்த வங்கதேசம் திட்டம்.
  • டீசல் புகையை கருப்பு மையாக மாற்றும் இயந்திரத்தை ஐஐடி பட்டதாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
  • TCS தபால் துறையுடன் இணைந்து5 லட்சம் தபால் அலுவலகங்களை நவீனமயமாக்க திட்டம்.
  • இந்தியா ட்விட்டரின் புதிய MD – திரு மனிஷ் மகேஸ்வரி
  • ஆயுஷ் அமைச்சகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கழகம் இடையே ஒப்பந்தம்.
  • சீனாவின் வூஹனில் ஆசியா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடங்கவுள்ளது.
  • ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: 800 மீட்டர் மகளிருக்கான ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கத்தை வென்றார்.
  • குண்டு எறிதலில் தஜிந்தர்பால் சிங் தூர் தங்கம் வென்றார்.
  • ஈட்டி எறிதலில் இந்தியாவின் ஷிவ்பால் சிங் 86.23 மீட்டர் வீசி  வெள்ளிப் பதக்கம் வென்றார்.

PDF DOWNLOAD

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!